follow the truth

follow the truth

November, 25, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

வெலிக்கடை மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் CCTV கமராக்கள் பொறுத்தப்படவில்லை – சிறைச்சாலை தலைமையகம்

தற்போது அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளில் மட்டுமே ஊஊவுஏ கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும்...

நாட்டில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது

நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதுவரை 8,973,670 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி 949,105 பேருக்கும்,...

கட்டுநாயக்க விமான நிலையம் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை : பாதுகாப்பு செயலாளர்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன...

கொழும்பு லைட் இலகு ரயில் : தென்கொரியாவுடன் ஒப்பந்தம்

கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நீர்கொழும்பு வரையிலான கொழும்பு லைட் இலகு ரயில் பாதைக்கான ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஊஐ மெட்ரோ இணைப்பு கொரியா கோ மற்றும் 15...

‘நான் இது போன்ற ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மௌனம் கலைத்த ரத்வத்தே கூறியது என்ன?

மாணிக்கம் மற்றும் நகை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். சிறை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய...

அழகியின் அழுகை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதம்

தன்னைப் பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்தியில் திருத்தம் கோரி திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வா தொழிலதிபர் திலித் ஜயவீரவுக்கு கடிதம் எழுதியுள்ளார் லொஹான் ரத்வத்த வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோது அவருடன் இருந்ததாக...

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா சபை அழுத்தம்

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜம்இய்யதுல் உலமா சபை இதனை தெரிவித்துள்ளது.. அறிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் அண்மையில் நடைபெற போவதாக ஞானசார தேரர் அவர்கள் 2021.09.13 ஆம்...

‘லொஹான் ரத்வத்தே பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்று நான் நினைக்கிறேன்’ – சரத் வீரசேகர

அண்மையில் இரண்டு சிறைச்சாலைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரதவத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள்...

Must read

டிசம்பர் 6க்கு முன் கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்த முன்மொழிவை...

மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம்

மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச்...
- Advertisement -spot_imgspot_img