ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நடமாடும் கொன்சியூலர் சேவையானது, தற்போது சுமார் 500 இலங்கையர்கள் பணிபுரியும் அட் துலைலில் உள்ள யுனைடெட் கிரியேஷன்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் நடாத்தப்பட்டது. தொழிற்சாலையில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த...
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் – ஹமேத் அல் சபா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான 50 வருட நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவு ஆகியன...
கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பத்து பங்காளி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான...
பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த பொருட்களுக்கான விலை, சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள பின்னணியில், குறித்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கடந்த...