நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர்...
கொட்டிக்காவத்த - முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டும் மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக காலமானார். அவருக்கு 45 வயதாகும்
துருக்கியின் பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம், தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான் ஆலா, பர்சா...
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.
எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை...
தற்போதை அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடமொன்று வெளியிட்டுள்ள...
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக, வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 42,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த பொருட்களை விடுவிக்க நிதி அமைச்சு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.