அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது.
எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் ராவண எல்லையில் விழுந்து காயமடைந்த இஸ்ரேலிய பெண்ணை நேற்று பார்வையிட்டார்.
காயமடைந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் சந்தித்தார், அங்கு அவர்...
'அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் கொவிட் தொற்றுப்பரவலுக்கு...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
ஆனால் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு...
தேவையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட...
அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் சிகரட்டுக்கான விலை எவ்வளவு...
நாட்டில் நாளொன்றில் 5,000 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் கழிவாக வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசடைவதைக் குறைப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று...