நாட்டில் மேலும் 40 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். அதனடிப்படையில் இதுவரை 13,059 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்குள்ள எண்ணெய் தாங்கிகள் அடங்கிய வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ...
இலங்கையின் எண்ணெய் கொள்முதலுக்கு நிதியளிப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டப் போவதாக தி சண்டே மோர்னிங் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த...
பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டதின் இறுதி அமர்வில் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க ஆசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 30 ஆம்...
ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும் வரை எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியதே உண்மை. அதன்படி நாட்டில் எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்பதால்...
- கே.ஹரேந்திரன் -
இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி...
இயற்கை உணவுகள் மற்றம் பாரம்பரிய உணவுகளை பெற்றுக் கொள்வதில் தற்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த கொவிட் நெருக்கடி காலத்திலும் மக்கள் இயற்கை உணவுகளை தேடியதை அவதானிக்க கூடியதாக...
சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.