முழுமையான கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத எந்தவொரு நபருக்கும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிரவரும் ஒக்டொபர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, எதிர்வரும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதிகள் 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள 24 பேருக்கும் மூவரடங்கிய விசேட...
ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடா (Fumio Kishida) இன்று பதவி ஏற்றுள்ளார்.
ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று...
இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், 12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத்...
முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்த சுவீடனை சேர்ந்த லோர்ஸ் வில்க்ஸ் விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸ் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரிய...
உலக அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய பண, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இரகசிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ளன.
உலகின் கோடீஸ்வரர்கள் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவில் அமைந்த விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் ' கொவிஹதகெஸ்ம' திட்டத்தின் முதலாவது கட்டமாக இன்று (03) ஹம்பாந்தோட்டை,...