ரோஹித ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் தற்போது பொது பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததார். குருநாகல் மாவட்டத்தில் எனது தந்தை அதிக
வாக்குகளைப் பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தல்...
அமைச்சரவை நேற்று பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை குறித்து விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட...
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதை வெளிப்படுத்தியது
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...
பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து இலங்கையின் காலக்கெடுவை ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது பிடிஏ விரைவில் திருத்தப்படும் என்று...
நேற்றைய தினம் (03), 43 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,102. ஆக அதிகரித்துள்ளமை...
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த வருட மருத்துவத்திற்கான...
விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் "கொவிஹதகெஸ்ம" திட்டத்தின் இரண்டாவது கட்டமாக திஸ்ஸமஹாராம வெரலிஹலெ மேலதிக பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படும் பாசிப்பயறு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சிணைகள் குறித்து...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும்...