follow the truth

follow the truth

November, 23, 2024

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

இலங்கைக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்!

2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வீசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களுக்கு பிணை

மன்னார் – நொச்சிக்குளம் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் A.S.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் 04 சந்தேகநபர்களுக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தால் கடந்த 23...

நாட்டில் குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் தகவல் வௌியிட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை ஆராய்ந்ததன்...

லுணுகம்வெஹெர – யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமானது

யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமாக லுணுகம்வெஹெர சரணாலயம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய, யால சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 1,25,070 ஹெக்டேராக உயர்வடைந்துள்ளது. யால சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதன்...

சிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம்

எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இன்று...

மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்தனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், இன்று அதிகாலை தமிழகத்தின் தனுஸ்கோடி கடற்பகுதியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள இலங்கை பொருளாதார அகதிகளின் மொத்த...

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த 30 இந்திய ட்ரோலர்கள்; இலங்கை கடற்படை விரட்டியடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி

நேற்று (23) மாலை இந்திய மீனவர்களின் 30 ட்ரோலர் படகுகள் நெடுந்தீவை அண்மித்த இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தன. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை விரட்டியடித்ததாகவும் அவர்களது வலைகளை சேதப்படுத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் இது தொடர்பாக...

Must read

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம்...
- Advertisement -spot_imgspot_img