விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் பெர்ரெட்டினியை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 –...
கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்பட பலர் விலகியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று பகல் இரவு போட்டியாக இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட...
ஒரு போட்டியில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பல ஆண்டுகளாக இலங்கை அணி மறந்துவி்ட்டது. தற்போது கடினமான காலகட்டத்தில் இலங்கை அணி இருக்கிறது என்று முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
கொழும்பு...
கடந்த எட்டு மாதங்களாக அரசாங்கத்தை அமைக்கத் தவறியதால் லெபனான் பிரதம அமைச்சர் சாத் ஹரிரி நேற்றைய தினம் பதவி விலகினார்.
பாப்தா அரண்மனையில் ஜனாதிபதி மைக்கேல் ஆவுனுடன் ஒரு குறுகிய சந்திப்பைத் தொடர்ந்து ஹரிரி...
இங்கிலாந்து சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சஜித் ஜாவித் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித்...
கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார...
அமெரிக்காவில் பதிவாகும் கொரோனா தொற்றுகளில் 80% க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டனி ஃபாஸி கூறும்போது, “அமெரிக்காவில் கடந்த...