follow the truth

follow the truth

November, 25, 2024

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

புதிய களனி பாலம் : மக்கள் பாவனைக்கான நேரம் அறிவிப்பு

நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'கல்யாணி தங்க நுழைவு' புதிய களனி பாலம் இன்று மாலை 3 மணியளவில் குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் பிரஜாவுரிமை ரத்து செய்யப்படும் – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை...

விசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்திரவினால் வெளியிடப்பட்டுள்ளது.  

சுவிடனின் முதல் பெண் பிரதமரானார் மக்டலேனா ஆண்டர்சன்

ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரும் தற்போதைய நிதியமைச்சருமான மக்டலேனா ஆண்டர்சன் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் தனது பணிகளை முறையாகப் பொறுப்பேற்று வெள்ளிக்கிழமை தனது அரசாங்கத்தை முன்வைப்பார்.

டார்ட் விண்கலத்தை ஏவியது நாசா

டார்ட்  (DART) எனப்படும்,சிறுகோளை(Asteroid)  தாக்கி அழிக்கும் விண்கலத்தை SpaceX Falcon 9ரொக்கட்டில் வைத்து இரவு 10.21-க்கு ( Pacific Time)கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. சிறுகோளைத் தகர்ப்பதற்கான உலகின்...

பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகத் தலைவர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஷில் ராஜபக்ஷ, அன்றைய தினமே...

வாசுதேவ நாணயக்கார உயிருக்கு?

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய...

உதய கம்மன்பில தொடர்பில் இன்று தீர்மானம்

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (05) நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் தொடர்பிலான...

Must read

வாகனமும் தங்க இடமும் வேண்டும்.. – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள்...

UPDATE : வழமைக்கு திரும்பும் லாஃப் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

பல மாதங்களாக நீடித்து வந்த லாஃப் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தற்போது...
- Advertisement -spot_imgspot_img