அவுஸ்திரேலிய அணி, டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸையும் உப தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தையும் நியமித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது
அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக,...
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கதுடன் வேகமாக பரவக்கூடியது...
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்கு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குறிப்பாக...
இலங்கையில் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு...
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கைவரும் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிவரை நாட்டில்...
2009 ஆம் ஆண்டிலிருந்து தனது டெஸ்ட் பயணத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மஹ்மூத் உல்லா தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்தும்...
சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன், பதவியேற்ற 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் தனிக்கட்சி அரசாங்கத்தின்...