புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எல்.எம்.டி. தர்மசேன இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
பெலவத்தவிலு்ளள பரீட்சைகள் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் புதிய ஆணையாளர் நாயகம் இன்று காலை சுப வேளையில் கடமைகளை...
புதிய கொவிட் வைரஸ் திரிபு காரணமாக தொற்று அபாயம் அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது....
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக பலாங்கொடை நகரிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும் கடந்த நாட்களில் ஒருவருக்கு...
கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள 'சட்டப்படி வேலை செய்யும்' தொழிற்சங்க நடவடிக்கை மூன்றாவது...
தற்போது தென்னாபிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா திரிபு பரவி வருவதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கொரோனா திரிபுக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை வைத்திய...
கொரோனா தொற்றின் புதிய பிறழ்வை அடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ,போட்ஸ்வானா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில்...
தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. எனினும், தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனால் 10 - 20 ஆண்டுகளுக்கு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையும் ஆணையாளரையும் நாம் அங்கீகரிக்கின்றோம். ஆனால் இலங்கைக்கு எதிராக சாட்சியங்களை திரட்டி சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் இலங்கையை கொண்டு நிறுத்தும் விசேட பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...