எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு...
தற்போது பெய்து வரும் மழையினால் மின் விநியோகத்தை சீர் செய்ய முடியும் எனவும், ஆனால் மூன்று வாரங்கள் மழை பெய்யாவிட்டால் மின்துண்டிப்பை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க...
கரிபியன் தீவான பார்படாஸ் 396 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் ஜனாதிபதியுடன் இன்று ஒரு புதிய குடியரசை உருவாக்கியுள்ளது.
இதுவரை பிரித்தானியாவின் இராஜ்ஜியத்தின் கீழ் இருந்து வந்த பார்படாஸ் அரச தலைவர் பதவியில் இருந்து...
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையைஇ இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக...
சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021...
சமூக வலைதளங்களில் முண்ணனியில் உள்ளது டுவிட்டர் நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார்.இவர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தற்போது (C.E.O) புதிய தலைமை...
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுய HIV பரிசோதனை கருவிகளை இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் பாலியல்...