நாட்டில் பரவலாக கேஸ் அடுப்பு வெடித்துவரும் இன்றைய சூழ்நிலையில் ,அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டியிலும் கேஸ் அடுப்பு வெடித்துச்சிதறியுள்ளது.
இச்சம்பவம், இன்று காலை 9 மணியளவில் வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த செல்லையா விஜயா என்பவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்றதும்...
இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் 15வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் எச்.ஐ.வி பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 3700 எச்.ஐ.வி தொற்றாளர்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இதில்...
சீனா டெனிஸ் வீராங்கனை பெங் சுவாய் காணாமல்போன விவகாரத்தை தொடர்ந்து சீனாவில் இடம்பெறும் அனைத்து விளையாட்டுத் தொடர்களும் உடனடியாக இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு மகளிர் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.
உயர்மட்ட அதிகாரியொருவர் மீது பாலியல்...
போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும்.
இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன.
இதற்கமைய, பேஸ்புகின் மெடா பிளட்போம் சீனாவில்...
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 இற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் , உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைத்துள்ள மேன்முறையீடுகள் தற்போது மாவட்ட உதவி மற்றும் பிரதி...
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் முன்னிலையாகுமாறு அந்த ஆணைக்குழுவுக்கு...
இலங்கைக்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக...