காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், 2 ஆவது இன்னிங்ஸை...
சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர...
சமையல் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன விநியோகஸ்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமது செயற்பாடுகள் வழமை போன்று தொடரும் என லாஃப்ஸ் கேஸ்...
அரசாங்கத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், தமது கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் மாத்திரமன்றி, மேலும் பலரை அழைத்துக்கொண்டே தாம் வெளியேறுவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தாம்...
ஜனாதிபதி செயலகம் மற்றும் இரண்டு அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நீதி அமைச்சு ,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்...
கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பதிவாகும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களை கருத்திற் கொண்டு உள்ளூர் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும், தற்கொலைகுண்டுத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களம், கல்முனை...
உலக நாடுகளில் புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் என்றழைக்கப்படும் புதிய கொரோனோ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதிரி பரிசோதனைகள் தொடர்பான அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை,...