நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கையாளும் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் அமர்வுகளில் கலந்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளாா்கள்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாம் நாளாகவும் இன்று (07) நாடாளுமன்றத்தின் முன்னால் ஐக்கிய மக்கள்...
உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.இந்நிலையில், கொரோனா வைரசை கொல்லும் 'சூயிங்கம்'மை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா...
சேதன , அசேதன மற்றும் பொஸ்பரஸ் உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலும், கிளைபோசேட் பாவனைக்கு தடை விதிக்கும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும்.
இந்த அடையாள இலக்கத்தை, தேசிய அடையாள...
இலங்கை இந்து ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலையே பாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிரியந்த குமார என்ற...
சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாடு நடத்தி வரும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், இனப் படுகொலைகளை கருத்தில் கொண்டும் அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால...
நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா - கிலரண்டன் மேற்பிரிவில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை பற்றவைத்தபோது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
மதத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவடனே மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற அடிப்படைவாத குற்றங்களின் பாதிப்புக்களை இல்லாதொழிப்பதற்கு அனைத்து நாட்டு தலைமைத்துவங்களும் கடுமையாக...