சுவிட்சர்லாந்தில் “ வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும், வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
“சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற...
கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் , நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த இன்று முதல் புதிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
போக்குவரத்து சட்ட விதிகளை சாரதிகள் முறையாக கடைப்பிடிக்காததன் காரணமாகவும், நகரங்களில் ஏற்படும்...
அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால், வெளிநாடுகளுக்குச் செல்கின்ற இலங்கை பணியாளர்களில் கடந்த வருடம் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும்...
கண்டி வத்தேகம - மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து சிறுமிகளை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஐந்து சிறுமிகளும் நேற்று நண்பகல் சிறுவர் இல்லத்திற்கு...
நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் கடந்த இரண்டு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் இன்றைய தினம் வரவு செலவு திட்ட விவாதத்தில்...
தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோலிய, துறைமுக, மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இன்று நண்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு...