follow the truth

follow the truth

November, 26, 2024

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

ரணிலின் ரீட் மனு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணை!!

முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை எதிர்வரும் ஜனவரி...

மீள பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!!

பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன, இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்...

ஆளுநர் பதவியில் மாற்றம்?

வடமத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே அண்மையில் காலமான நிலையில், அவரது பதவிக்கு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்!

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள்,  இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் நண்பகல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக...

மியன்மாரில் இராணுவத்தினரின் கோரத்தாண்டவம்: 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை

மியன்மாரில் இராணுவத்தினர் கிராமம் ஒன்றுக்குள் புகுந்து 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. எனினும், இது குறித்து அந்நாட்டு இராணுவம் விளக்கம் எதுவும் வழங்கவில்லை எனவும்...

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இன்று நடைபெறுகின்றது. ஈரானும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள வல்லரசு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கலந்துக்கொள்ளவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு வரும் ஈரான், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனைகளை...

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறித்து இலங்கை கட்டளைகள் நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு...

பால்மா இறக்குமதியில் மீண்டும் சிக்கல்!

டொலர் தட்டுப்பாடு காரணமாக பால்மாவை இறக்குமதி செய்வதில் மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை...

Must read

திகதி மாற்றியமைத்து விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள் மீட்பு

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி...

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை...
- Advertisement -spot_imgspot_img