சமையல் எரிவாயு கொள்கலனைக் கொள்வனவு செய்யும்போது, அதன் முத்திரையிடப்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறை தொடர்பில், அவதானத்துடன் இருக்குமாறு, வலுசக்தி நிபுணர்கள் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
சமையல் எரிவாயு கொள்கலன், 5 ஆண்டு காலப்பகுதிக்குள், தரப்...
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைதிகளை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர்...
திருகோணமலை - குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு...
பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா...
சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட வௌிப்படுத்தல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த ஒப்பந்தத்தை சபைப்படுத்திய அவர், குறித்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நியூ...
எரிவாயு நிறுவனங்களால் புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
எரிவாயு வெடிப்புகளை விரைவில்...
ஆய்வுப் பணிகளுக்காக இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட உள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு அமைய இலங்கையின் தொல்பொருள் ஆய்வுப்...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை (MV X-PRESS PEARL) இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்காக, ஒரு கப்பல் இலங்கை கடற்பரப்பை சென்றடையும் என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த...