பிரான்சில் மூன்று வாரங்களில் பெய்யவேண்டிய மழை 12 மணி நேரத்திற்குள் கொட்டித் தீர்த்ததால், வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நதிகள் நிரம்பி வழிகின்றன.
வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை...
அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சேவையுடன் தொடர்புடைய...
பாதுகாப்பு, போக்குவரத்து, தாய்மை, சமத்துவம் மற்றும் செல்வம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஆய்வொன்றின் தரவரிசைப்பட்டியலில் உலகளவில் கனடாவின் ரொரன்றோ முதலிடம் பிடித்துள்ளது.
Bloomberg என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயங்களை உள்ளடக்கிய,...
சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக...
கொட்டதெனிய - வரகல பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன. பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு...
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு சிம்பாப்வே சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது.
இந்த தொடாில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 7...
பின்தங்கிய பிரதேசங்களுக்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் நான்கு வருடங்கள் அந்த வைத்தியசாலைகளில் பணியாற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரச் சேவைகளை மேலும் வினைத்திறன் மற்றும்...
ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்காட்லாந்தில் கிறிஸ்மஸ் விழாக்களை இரத்து செய்யுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓமிக்ரானால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஸ்கொட்லாந்து தெரிவித்துள்ளது....