ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகள் காரணமாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தெரியவருகிறது.
சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வாரென தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார்.
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில்...
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் கொவிட்...
ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்க வட்டாரங்கள்...
முஸ்லிம்களின் விடயத்தில் விடுதலைப்புலிகள் கையாண்ட வித்தையை மீண்டும் சாணக்கியன் கையிலெடுத்துள்ளார் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் (S.M.Sabeesh) தெரிவித்தார்.
அம்பாறை - அக்கரைப்பற்று...
கிளிநொச்சி – முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற அனுமதியை பெற்று அவற்றை அப்புறப்படுத்த...
போரா (Bohra) சமூகத்தின் ஆன்மீக தலைவர் கலாநிதி செய்த்னா முஃப்த்தால் சேய்ஃபூத்தீன் சஹாபி (Dr Syedna Mufaddal Saifuddin) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மிரிஹானவில் உள்ள...