லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
கப்பலில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அது இலங்கை தரநிர்ணய...
நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை வழங்கும் என்றும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
ரயில்களுக்கு வேகத்தடை உத்தரவுகள் வழங்குவதை இன்று முதல் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கமைய, ரயில்களில் தாமதம் ஏற்படலாம் எனவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சீர்...
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன்...
பால்மா இறக்குமதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டொலர் தட்டுப்பாடுக்கு நிவாரணம் கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு வழங்கப்படும்...
கொழும்பு நகரில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய...
முன்னர் காணப்பட்ட குடியிருப்பாளர் பட்டியலுக்குப் பதிலாக 'இலத்திரனியல் - கிராம அலுவலர்' கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியைப் பயன்படுத்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குடியிருப்பாளர் பட்டியலைப் பேணிச் செல்லும் முறை தற்போது நடைமுறையில் இன்மையால், குடியிருப்பாளர்களின்...