SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை...
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே...
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை வாள் வெட்டு கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற...
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், ஏற்கனவே பரவி தற்போது இந்த வைரஸ் திரிபு 77 நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒமிக்ரோன் பெரும்பாலான நாடுகளில்...
பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி, தற்போது பொகவந்தலாவை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சம்பவம் காரணமாக பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனமானது,கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுவதற்கான பணிகளை இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைத்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடலுக்கு அடியில் சிதறி...
பிரான்சில் நடைபெறும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின் 16 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பாரம்பரிய 'தும்பர' பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் சிரேஷ்ட பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரே மற்றும்...
தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய தினமே நாடு திரும்பவிருந்தார். எனினும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு...