நவம்பர் முதலாம் திகதி முதல் இன்று வரை நாடு முழுவதும் எரிவாயு கசிவு தொடர்பான மொத்தம் 727 வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான சம்பவங்கள் எரிவாயு அடுப்புகள் மற்றும் எரிவாயு குழாய்கள் வெடித்ததன்...
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டதன் பின்னர் தொற்று உறுதியானர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரு தடுப்பூசிகளையும் பெற்று தொற்று உறுதியானவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி பெற்ற திகதியிலிருந்து 6 மாதங்களின்...
பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கமைய தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட...
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நிதியமைச்சின் அதிகாரிகள் தமது தொழிற்சங்கங்களுடனோ அல்லது வேறு...
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில் சமைத்து கொண்டிருக்கின்ற போது திடீரென சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சம்பவத்தில் உயிர் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என...
கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் "நவரசம" என்ற கவிதைத் தொகுப்பு எழுதிய குற்றச்சாட்டில் இவர் கைது...
கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பேக்கரியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெரிய அளவிலான...