2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகித எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 மூன்றாம்...
யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனுக்களை ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
டொமினிக்க குடியரசின் லொஸ் அமெரிகாஸ் விமான நிலையத்தில் தனியார் விமானமொன்றை, அவசரமாக தரையிறக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 7 பேர் அமெரிக்க பிரஜைகள் என்பதுடன், ஏனைய 2 பேரும்...
கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதக்கும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரம் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக்...
பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
இலங்கையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை (blue sapphire) கொள்வனவு செய்வதற்காக அமெரிக்காவும், சீனாவும் விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரத்தினபுரி - பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட, ‘ஆசியாவின் ராணி’ (Queen...
பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளரான பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி வைப்பிலிடுவதற்குஇ அவர் பணியாற்றிய நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார...