ஒமிக்ரோன் திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எரிபொருளுக்கான தேவை குறையும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரண்ட்...
செலவீனங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடவுள்ளதாகவும் , அதற்கமைய ஜேர்மன் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகங்களை மூடுவதற்கு வெளிவிவகார...
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான...
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், பதிவாளர் நாயகம்...
இலங்கையில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர், தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில பி.சி.ஆர் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக...
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வாதங்களை முன்வைத்த போது வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை...
ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை,...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த 15 பேரும் ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்...