ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ´CCC´ இலிருந்து ´CC´ க்கு தரமிறக்கியுள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடைசி மதிப்பாய்வில் எதிர்பார்த்ததை விட மிக...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யவதாகவும், பின்னர் அவர் வெளிநாடு செல்வதற்கு தயாராகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய நிலைமையில் தலைவர்...
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான...
ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகின்ற நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் கடுமையான...
லிட்ரோ நிறுவனம் நான்கு நாட்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்காமையினால் நாடளாவிய ரீதியில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாலைத்தீவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை கொழும்பை...
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனம் கொரோனா வைரசுக்காக, "பாக்ஸ்லோவிட்" என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம்...
பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜை பிரியந்தகுமார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 33 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள பணிக்கு அழைப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லையென அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு தெரிவித்துள்ளது.
சுகாதார...