follow the truth

follow the truth

November, 28, 2024

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் நிலையில்!

கொள்வனவு செய்யப்பட்ட கச்சா எண்ணெய் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வழக்கமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்து இறக்குமதி...

தரம் தொடர்பான தகவல்கள் பொறிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்கள் இன்று முதல் விநியோகம்

மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. நுகர்வோர் அதிகார சபைக்குக் குறித்த பணிப்புரையை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

T20 2021 க்கான இறுதிப் போட்டிக்கு காலி அணி தகுதி

நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான இறுதிப் போட்டிக்கு காலி அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸ் அணியை தோற்கடித்தே காலி...

நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 14 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,734 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க  நடவடிக்கை – லசந்த அழகவன்ன

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சில பால்மா நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளது என,  நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் லசந்த அழகவன்ன கூறுகிறார். மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூர் பால்...

மூன்று நாடுகளிடம் இருந்து கடனுதவி பெற தயாராகும் இலங்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்க சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து கடனுதவி பெறுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம்...

நெற்செய்கை சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு – மஹிந்தானந்த அளுத்கமகே

இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும்...

ஃபிட்ச் மதிப்பீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஃபிட்ச் மதிப்பீடுகளின் (Fitch Ratings)அவசர மதிப்பீடு நடவடிக்கையை மறுத்துள்ளது. ஃபிட்ச் மதிப்பீடுகள் ஒரு அவசரமான நடவடிக்கையில், 17 டிசம்பர் 2021 அன்று இலங்கையின் சர்வதேச இறையாண்மை...

Must read

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில்,...

நாளை மறுதினம்(29) மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை...
- Advertisement -spot_imgspot_img