யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக தற்போதைய பிரேரணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத்...
நாட்டினுள் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதனால் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி சுங் அமெரிக்க செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அடுத்த தூதுவராக வெளிவிவகார சேவைகள் பெண் இராஜதந்திரி ஜூலி சுங்கை...
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை எடுத்துவரப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கடிதம் மூலம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் தவணைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முடிவடைந்து...
பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதம் , இன்றும் நாளை மறுதினமும் இடம்பெறும்...
கிறிஸ்மஸ் பயணங்களானது, ஒமிக்ரோன் பரவலை அதிகரிக்கும் எனவும்,தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், இந்த ஒமிக்ரோன் பரவல் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அமெரிக்க சிரேஷ்ட தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் ஒமிக்ரோன் வைரஸானது, அசாதாரண...