மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறையுடனான பொருளாதார...
இலங்கையில் பேருந்துக்கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனங்கள் ஆகியன இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளன.
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல்...
நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப்...
உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால்...
நாளை 8 மணி தொடக்கம் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள்...
ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக திங்கள் முதல் அமுலாகும் வகையில் அமெரிக்காவுக்கான பயணத் தடை உத்தரவினை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.
இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய பரிந்துரைத்தனர்.
மேலும் ஒமிக்ரோன்...
நாட்டின் பல பகுதிகளில் சேனை பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் உரம் இன்மையால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்தும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின், இந்தமுறை பெரும்போகம் நிறைவில் அரசாங்கத்திற்கு...
இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொவிட் 19 வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் மரபணு பரிசோதனை செயல்முறை குறித்து சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப்...