எரிவாயு சிலிண்டர் தொடர்பான முடிவுகள் மற்றும் வெடிப்புகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தங்கள் அறிக்கையை மாண்புமிகு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி...
வல்சபுகல விவசாயிகள் இன்று முற்பகல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்விற்கு திருப்தியடைய முடியாது என தெரிவித்தே மீண்டும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை – கட்டுவெவ...
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண கருத்து நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர்...
கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரைக்கும் சலுகைக் காலத்தை வழங்குவதற்கு...
பதுளையில் கடந்த 2 தினங்களாக காணாமல் போனதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த களன் தோட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பாமையை அடுத்து தேடப்பட்டு வந்த...
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட, இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த...
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார்.