07 கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும்...
தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காக இலங்கை ஈரானுக்கு...
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் போலி...
தமிழ் - முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான நேற்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஜெப்னா கிங்ஸ் அணி நேற்று தகுதி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெப்னா கிங்ஸ்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் அல்லது புகையிரதக் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம லங்காதீபவிடம் தெரிவித்தார்.
15 தொடக்கம் 20 வீதம்...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட 'ஜெனீவா தோல்வியின் எதிரொலி' நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜெனீவா...
இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த...