"நாட்டின் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையிலுள்ள அரசு, அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது தரப்பினரிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிவாயு பிரச்சினைக்கு மேலதிகமாக மாவுக்கான விலை அதிகரிப்புஇ மாவு தட்டுப்பாடு மற்றும் பேக்கரி பொருட்களின் விலையேற்றம் காரணமாக சுமார் 3,500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்கு விரைவில்...
ஒகஸ்ட் மாதத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டதன் காரணமாக, இலங்கைக்கு தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள்...
இறக்குமதி பால்மாவை ஏற்றி வரும் கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி...
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
எகிப்து,...
நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக சர்வகட்சி மாநாடொன்றை நடத்துவது சிறந்ததென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் தேசிய ரீதியில் விரிவான கலந்துரையாடல்களை...
பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும்...