பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மேசைகளில் அதிகளவிலான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் கடதாசிகள் என்பன காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதனடிப்படையில், பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த...
நாட்டில் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர்க் கட்டணங்களையும் உயர்த்த நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் நீர்க் கட்டணங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என...
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிய இரண்டு புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
அதற்கமைய, இன்று இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புகையிரதம் செல்லவுள்ளது.
மீண்டும் குறித்த புகையிரதம் நாளை மாலை...
2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான வீசாவினை பெற்று, கோவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களை, உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கமைய,ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல்...
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணி இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது.
இதற்கமைய, மகரகம, கிரிபத்கொடை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு,...
அடுத்த வருடம் , காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பிலுள்ள 2000 காணிகளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.D.ரணவக்க குறிப்பிட்டார்.
இதற்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் ஜனவரி மாதம்...
முன்னணி உள்நாட்டுப் பட்டய விமான சேவையின் பயிற்சி விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேருவளை பிரதேசத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சி பெற்ற ஒருவரும் இருந்துள்ளதாகவும்...