அரச வைத்தியர்கள் சங்கத்தினால் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, விசேட நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகளுக்கான உரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் உரிய இடங்களுக்கு வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சேவைத் தேவைகளின் அடிப்படையில்...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள, லாஃப்ஸ் நிறுவனத்துக்கு 250,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்துள்ள கப்பலில் இருக்கும் எரிவாயுவில் ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கப்பலிலுள்ள எரிவாயுவை...
ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 02...
இம் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 03 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொவிட் 19 பெருந்தொற்று நிலைமை காரணமாக எழுந்த சவால்களுக்கு மத்தியிலும்...
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக அநுராதபுரம் புதிய நகரம் மற்றும் மிஹிந்தலை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள பல பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு 8.00 மணி வரை ...
நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கான தீர்வு பெரும்பாலும் இன்றைய தினம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர்...
இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையினால் முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபாவினால்...
பத்தரமுல்ல தலைமையகத்தின் ஒரு நாள் சேவை ஊடாக நாளாந்தம் கிட்டத்தட்ட 1200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைமை அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 1,000 விண்ணப்பங்கள்...