அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து விதமான...
நாட்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 18,650 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி கொழும்பு மாவட்டத்திலே அதிகளவான எண்ணிக்கையில் 5,473 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
2004ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்த,முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார்.
இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர்...
மூன்று முதல் நான்கு லட்சத்திற்கும் இடையிலான பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக்க...
இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய காணி அமைச்சர் எஸ்.M சந்திரசேன, பொதுமக்களும் அரசாங்கமும் தற்போதைய பொருளாதார நிலைமையை எதிர்கொள்ள வேண்டும், ஏனெனில் அதற்கு மாற்று வழி இல்லை என தெரிவித்தார்.
மேலும் நாட்டில்...
நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம் மற்றும்...
நுவரெலியா பீட்ரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிர் இழந்துள்ளதாகவும், அவரது உடலில் 5இற்கும் மேற்பட்ட...
கொரோனாவின் ஒமிக்ரோன் தொற்று பரவல் ஆரம்பித்த பின்னரும் “நீங்கள் தொடர்ந்தும் துணியிலான முகக்கவசங்களை அணிபராக இருந்தால்” மூன்று முகக்கவசங்களை அணியவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளரான லீனா வென் (Leana Wen) கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில்...