எரிசக்தி அமைச்சரினால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் என்ற புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள்...
சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் பழைய இக்கட்டான நிலைக்குத் திரும்பும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவருவது அவசியம்...
ஒமிக்ரோன் தொற்றினால் அவுஸ்திரேலியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
80 வயதான ஒருவரே உயிரிழந்ததாக, அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மரணமானவர், முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தவர் என்பதும் மருத்துவமனையில் அவர் மரணமானார் என்பதும் தெரியவந்துள்ளது.
அதிவேக வீதியில் அத்துருகிரிய - கொத்தலாவ பகுதிக்கு இடையில் 8ஆம் கட்டடையில் வாகன விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கடவத்த - மாத்தறை திசையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக...
ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று முற்பகல் 10 மணியளவில், தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றில்
குறித்த கலந்துரையாடலில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்குரிய தீர்வு எட்டப்படாதவிடத்து, உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (24) சிகிச்சைப் பலனின்றி மேலும்19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,871ஆக அதிகரித்துள்ளமை...
கடனுதவி அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெயை வழங்க சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிங்கப்பூரில் இருந்து 180 நாட்களுக்குள் கடன் தீர்வு ஒப்பந்தத்தில் கச்சா...