எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் மீள சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என அமைச்சின்...
கல்கமுவ - மாகல் கடவல பகுதியில் சிறிய ரக பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 47 வயதுகளையுடையவர்கள்...
அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இரவு மீண்டும் அமெரிக்காவை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வந்தடையும் அவர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் தலையீடு...
உள்ளூர் பால்மா பொதி ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், ஒரு லீற்றர் பாலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு லீற்றர் பாலின் விலை அதிகரிக்கப்பட...
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
தென்ஆபிரிக்காவில் கடந்த நவம்பரில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து,...
வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டு எதிர்வரும் ஜனவரிமாதம் முதலாம் திகதியுடனோ அல்லது அதற்கு பின்னரோ 2 காலாவதியானால், காலாவதியான அதே கடவுச்சீட்டை பயன்படுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி...
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளார்.
ஜனவரி 3 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவோரைத் தடுத்துவைப்பதற்கான புதிய மையமொன்று குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கிருலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 149, கிருலப்பனை அவனியு, கொழும்பு 05 என்ற இடமும்...