நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த.டி .சில்வா தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. இந்த போகத்தில் பொதுவாக 4.3...
ஹங்வெல்ல - தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த...
புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச வயதெல்லை அடுத்த வருடத்தில் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர்...
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, அங்கு கடமையாற்றிவரும் அனைத்துப் பொலிஸாரையும் கட்டம் கட்டமாக இடமாற்றும் நடவடிக்கை, இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி இரவு,...
அவுதிரேலியாவில் நடந்து வரும் ஆஷஸ் தொடருக்கான நியமிக்கப்பட்ட போட்டி நடுவரான டேவிட் பூன் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதனால் அவர் ஜனவரி 5 ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில்...
பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, அதன் அறிக்கையை...
லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என அந்த நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தைக்கான எரிவாயு விநியோகம் மற்றும் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேவையான...
டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான...