ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடமாகவுள்ளதாக தெரிவித்து ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
பதுளை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு...
2021 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதிக் கொள்கின்றன.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற...
முதல் தடவையாக நியூஸிலாந்தின் மௌவ்ரி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த, ஓரினி கைபாரா என்ற செய்தியாளர் ஒருவர், தமது பாரம்பரிய முக அடையாளங்களுடன் நியூசிலாந்தின் தேசிய தொலைக்காட்சியில் பிரதான செய்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனை...
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் தடை விதிக்கப்படுவதாக...
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி ஒன்றை புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.
குறித்த செயலியைத் தரவிறக்கம் செய்வதன்...
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.
சம்பள பிரச்சினையைத்...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என மதுவரி திணைக்களம் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில்...
கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் திரிபினால் மேலும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட...