இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின்...
அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இந்த...
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.
நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியிருந்த...
வத்தளை சாந்தி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது.
எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமானதுடன், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை...
உஸ்பெகிஸ்தானில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள்...
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் பொலிஸார் இன்று விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
காலி முகத்திடலில் விசேட இடத்தில் வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...