இலங்கையில் நேற்றைய தினம் 16 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,995 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது இலங்கை பிச்சை எடுக்கும் நாடாக மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
பெரேரா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் தொடர்ந்தும் உலகம் முழுவதிலும் சென்று கடன் பெற்று வருவதாகவும்,...
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலகுவதற்கும் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாங்கள் பதவிகளுக்கு பயந்து பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வேலை செய்பவர்கள் இல்லை, பதவிகளை விட்டு விலக...
தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் 12.1ஆக அதிகரித்துள்ளது.
ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை ஆறாவது அதிக பணவீக்கத்தை கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் பணவீக்க...
வனவாசல புகையிரத கடவையில் வைத்து புகையிரதம் மோதியதால் கார் ஒன்று தீக்கிரையாகியதில் , காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பல அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த 3, 4 மாதங்களில் அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் சத்திரசிகிச்சை அரங்குகளில்...
பொதுமக்கள், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது, கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது, இன்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக...
மலர்ந்துள்ள புத்தாண்டில் சுகாதார அமைச்சு நாட்டு மக்கள் அனைவரிடமும் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்த ஆண்டில் நாட்டை முடக்காது இயல்பு நிலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் மக்கள் சுகாதார வழிமுறைகளை உச்ச...