தமது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய தந்தை ஒருவர் ஹட்டன் - குடாகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 வயதான மகளையும் 5 வயதுடைய தமது மகனையுமே அவர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த...
51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
அதன்படி பயிற்சியில் இருக்கும் 51,000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அவர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 42...
கொழும்பு நகருக்குள் நுழையும் சில பிரதான வீதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பேலியகொட களனி பாலம், இராஜகிரிய பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக...
நாட்டில் நேற்றைய தினம் பதிவான வீதி விபத்துக்கள் உட்பட பல்வேறு விபத்துக்களில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் 14 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்கள் ஆவர்.
கொழும்பு கறுவாத்தோட்டம், மாலபே,...
கடந்த பண்டிகை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.
750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு...
நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று மீள திறக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக் குழுக்களாகப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு...
கொவிட் வைரஸ் மற்றும் சாதாரண காய்ச்சலுக்கான (ப்ளூ) நோய் அறிகுறிகள் காணப்படுவதால், இதற்கு 'ஃப்ளுரோனா' என பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இந்த புதிய வகை கொவிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு...
களனி - வனவாசல ரயில் கடவையில் காருடன் மோதி விபத்துக்குள்ளான காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரா தேவி ரயில், திருத்தப்பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும்...