நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் , மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளினால் எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள்...
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, குடல் அடைப்பு காரணமாக இன்று அதிகாலை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019 முதல் ஆட்சியில் இருக்கும் போல்சனாரோ, சாவ் பாலோவில் உள்ள விலா...
சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது ட்விட்டர்...
எதிர்காலத்தில் தேவையேற்படின், ஜெட் ஒயில் எனப்படும், விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யை மண்ணெண்ணெய்யாக சந்தைகளுக்கு விநியோகிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் செறிமானத்தில் எந்தவித...
பொலன்னறுவை மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் மழை பெய்துவருகின்றமையினால், பராக்கிரம சமுத்திரத்தின் 04 வான்கதவுகள் இன்று முற்பகல் திறக்கப்பட்டுள்ளன.
ஆகையால், பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவ்வாறு செய்பவர்களு்ககு...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன.
இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும்...