பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க இடமாற்ற சபை தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் நிர்வாக சபை வைத்திய உத்தியோகத்தர்...
உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பார்வைக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இலங்கை கண் பராமரிப்பு ஒளியியல் சங்கம் (CECOA) தெரிவித்துள்ளது.
கண் மருத்துவ மனைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மக்களில் 80...
03.01.2022 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.
தனியார் துறை முதலாளிகளுடன் கலந்துரையாடி தனியார் துறை...
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஊடாக சீன ஜனாதிபதிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நீக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த...
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதனை, நிதி அமைச்சர்...
நாட்டில் இன்று முதல் 15 மாவட்டங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி...