முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய உதவுவதாகக் கூறி கைப்பேசி செயலியை உருவாக்கிய விவகாரத்தில் உத்தரகண்டைச் சேர்ந்த பெண்ணையும் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரையும் மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முஸ்லிம் பெண்களை...
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு இன்று முதல் அமுலாகிறது.
இதற்கமைய. ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆசியாவின் ராணி' என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த நீலக்கல் 2,000...
தெஹிவளை கடலில் சுழியோடியொருவரை தாக்கிய முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
தெஹிவளையில் நேற்றைய தினம் இருந்த முதலை, இன்று வேறொரு பகுதியை நோக்கி சென்றிருக்கக்கூடும் இருப்பினும்,...
30 அலகிற்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது.
இவற்றின் வரியை 30 ரூபாவினால் குறைத்தாலேயே விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் குப்பைகளை எரிக்கும் இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் வைத்தியசாலையில் பெருமளவிலான மருத்துவ கழிவுகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு அருகில் மருத்துவக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், மருத்துவ ஊழியர்கள், மருத்துவமனை...