உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸாா் , கொழும்பு தலைமை நீதவான்...
எதிர்காலத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.
நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார...
இலங்கைக்கு அந்நிய செலாவணிகளை கொண்டுவரும் ஊழியர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை திரைச்சேறி மேற்கொள்ள வேண்டும்....
இலங்கை வங்கிகளில் உள்ள டொலர் கணக்குகளை உள்ளூர் நாணயங்களாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட்...
2021 மற்றும் 2022 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, மதுபானம், சிகரெட், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், பந்தயம், சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீது பல்வேறு விதத்தில் அறவிடப்பட்ட வரிக்கு பதிலாக, விசேட பொருட்கள் மற்றும் சேவைகள்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்ட்ட ஆசியாவின் ராணி என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை 2000 கோடி ரூபாவுக்கு வாங்குவதற்கு டுபாய் நிறுவனமொன்று விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் வினவிய போது, இரத்தினக்கல் மற்றும் ஆபரண...
'சுவ சவன' எனப்படும் சுகாதார அமைச்சின் அவசர தொலைபேசி சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொழும்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய, 1907 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு தமது ஆலோசனைகள்...
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...