ஞானசார தேரர் தலைமையில் செயற்படும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் எம்.பி. தமது யோசனைகளை முன்வைத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு ஞானசார தேரர்...
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்ததுடன், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் லீ சன்ஷூவின் புத்தாண்டு வாழ்த்துச்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 141 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,412 ஆக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம்...
எதிர்வரும் 18 ஆம் திகதி முதிர்ச்சியடைகின்ற பன்னாட்டு முறிகளுக்கு தேவையான 500 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ நாட்டரிசி 170 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 190 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி விலை அதிகரிப்பினால் எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எச்சரிக்கை காணப்படுவதாக...
கொழும்பில் உள்ள முன்னணி விருந்தகம் ஒன்றின் சமையலறையில் இடம்பெற்ற சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய அனர்த்தத்தில் அதன் சேவையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
எரிவாயுவை விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார்...
குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பஸ் ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என...