புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவிகள்...
ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடித்தவர்களிடமிருந்து...
தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 29 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் இந்த...
இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபாய் பெறுமதியான பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும் விலங்குகளில் யானைகள், பன்றிகள், குரங்குகள் ,...
குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
பெண்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1938...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கையில் மீண்டும் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே...
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகளை சட்டவிரோதமாக கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து நடுக்கடல் பகுதியில் இந்திய படகுகளிலிருந்து இலங்கை படகிற்கு பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மாற்றப்பட்ட போது அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில்...