புகையிரத வேக வரம்புகளை விதித்து புகையிரத நேர அட்டவணையை திருத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
புகையிரதங்கள் தடம் புரண்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்...
தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர்...
இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 1,375 ரயில் பாலங்களில் 850 பாலங்கள் தற்போது பழுதடைந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஏராளமான பாலங்கள் தற்போது பழுதடைந்துள்ளன. இந்தப் பாலங்களில்...
ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மனிதக் கடத்தலில் ஈடுபட்ட...
சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டியதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டுவிட்டர் நீக்கியுள்ளது.
டுவிட்டர் தளத்தின் புதிய உரிமையாளரான எலன் மஸ்க், ட்ரம்ப்பைத் திரும்ப...
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார அணியின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு...